மனைவி கட்டிய பந்தயம்... மானைக் காப்பாற்ற ஓடும் கணவர்!.. சலிக்காத நகைச்சுவைக் காட்சி

கணவனும், மனைவியும் நேஷனல் ஜியோ சேனலில் ஒரு சிறுத்தை மான் ஒன்றினை உணவிற்காக துரத்துவதை அவதானித்துக் கொண்டிருந்தார்கள்.

மனைவி சொன்னால், எப்படியும் சிறுத்தை மானை பிடித்து விடும் என்று... அதற்கு கணவன் சொன்னான்.. அப்படி சொல்ல முடியாது, சிறுத்தை உணவுக்காக ஓடுகிறது. மான் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடுகிறது.

உயிரைக் காப்பாற்ற ஓடும் ஓட்டத்தில் தான் வேகம் இருக்கும் என்று கூறினான்... மறுபடியும் மனைவி நான் சொல்கிறேன் கண்டிப்பாக பிடிக்கும் என்றாள்... அதற்கு கணவன் நிச்சயமாக பிடிக்காது என்று கூறியுள்ளான்.

அதற்கு மனைவி, அப்படி பிடித்தால் தினமும் நீங்கள் என்னை ஹொட்டலுக்கு கூட்டி போய் டிபன் வாங்கி தர வேண்டும் என்றும் அதன் பின்பு எனது அம்மா இங்கு வந்து தான் தங்குவார் என்று பந்தயம் விடுத்தார். அதன் பின் இக்கதையில் என்ன நடந்திருக்கும் வாங்க காணொளியைப் பார்த்து தெரிஞ்சிக்கலாம்!..