கதறும் இளைஞன்... காரணம் தெரிந்தால் நொறுங்கிப் போயிடுவீங்க

சமூக வலைத்தளங்களில் Dubsmash என்பது ஒரு காலத்தில் பெரும் வைரல் காய்ச்சலாக காணப்பட்டது. இவ்வாறான காட்சிகள் பெரும்பாலும் பார்வையாளர்களை சிரிக்கவே வைத்துள்ளன.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் எல்லோரும் தனது திறமையினை மிகவும் அழகாக எடுத்துக்காட்டி அசத்தினர். தற்போது அம்மாதிரியான காட்சியையே நாம் காணப்போகிறோம்.

தமிழ் படம் ஒன்றில் கதாநாயகன் தனது வாழ்வில் அம்மாவை பிரியும் தருணத்தில் கதறிய காட்சியினை இங்கு ஒரு இளைஞர் மிகவும் சூப்பராக டப்ஸ்மாஸ் செய்து அசத்தியுள்ளார்.