பாண்டே இடை நீக்கத்தின் பின்னணி தொடர்பில் வெளிவந்த புது தகவல்! வைரலாகும் காணொளி

தமிழகத்தில் செயல்பட்டுவரும் முன்னணி தொலைக்காட்சிகளுள் ஒன்றின் தலைமை செய்தி ஆசிரியர் ஊழல் புகாரின் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

குறித்த ஆசிரியர் மீது ஊழல் புகார் நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதால் அவரை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், தற்போது பாண்டே பணி நீக்கம் செய்யப்படுவதற்கு பின்னணி காரணம் தொடர்பில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.