ஓவியா கடந்த வாழ்கை..! இப்படியும் நடக்குமா ஒரு நடிகையின் வாழ்வில்..!

ஓவியா என்ன தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலக்கினாலும், தன் நிஜ வாழ்க்கையில் மிகவும் சோதனைகளை கடந்து வந்தவர். ஓவியாவின் தாயார் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அந்த நேரத்தில் அவருக்கு உதவ யாருமே இல்லை.

அந்த ஒரு காரணத்தினால் தான் தனக்கு இந்த படத்தில் பெயர் கிடைக்காது என்று தெரிந்தும் பல படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்தாராம்.

தன் அம்மாவை தன்னுடன் வைத்தே பல நாட்கள் பார்த்துள்ளார், முடிந்த அளவு அவரை காப்பாற்ற அவர் போராட, இறுதியில் சிகிச்சை பலனின்றி அவருடைய தாயார் இறந்துள்ளார். இதன் பிறகு ஓவியா தான் தன் குடும்ப பொறுப்புக்கள் அனைத்தையும் பார்த்து வருகின்றாராம்.

இவளவு கஷ்டங்களையும் மனதில் வைத்துக் கொண்டு தான் ஓவியா செயல்படுகிறர். அவர் ஒருவர் தான் அந்த வீட்டில் நடிக்காமல் உண்மையாக இருக்கிறார். அவர் போல இருப்பது கஷ்டம் தான். இவருக்கு என்றும் மக்கள் ஆதரவு இருக்கும்.