C.C.T.V காணொயில் பதிவாகியுள்ள கோர விபத்து

மீகொடை பெல்பொலவத்த பாதுகாப்பற்ற புகையிரத வீதியின் குறுக்காக பயணித்த சொகுசு சிற்றுந்து ஒன்று புகையிரதத்துடன் மோதண்ட C.C.T.V காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்போது சிற்றூந்தில் பயணித்த தாய் மற்றும் மகள் படுகாயமடைந்து ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்த காணொளி பதிவு வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த C.C.T.V காணொயில் பதிவாகியுள்ளது.