Sri Lanka

பெல்ஜியத்தில் சொக்லெட் தயாரித்த ரணில்

பெல்ஜியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க சொக்லெட் நிறுவனமொன்றில் வைத்து சொக்லெட்டுகளை தயாரித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சொக்கலட் தயாரிப்பதை போன்ற புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வது மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பிரதமர் பெல்ஜியம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.raneil raneil01 raneil02

Most Popular News