Sri Lanka

200 அடி உயரத்தில் ஏறி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் மூன்று ஊழியர்கள் நேற்று ஆரம்பித்த போராட்டம், இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கின்றது.

சுமார் 200 அடி உயரமான டெலிகொம் நிறுவனத்தின் கோபுரத்தின் மேல் ஏறி, குறித்த ஊழியர்கள் இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமது நியமனம் குறித்த எழுத்துமூல உத்தரவாதம் கிடைக்கப்பெறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லையென குறித்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.taver

Most Popular News