Sri Lanka

கிளிநொச்சி சிறுவர் இல்ல குழந்தைகள் 80 பதக்கங்களைப் பெற்று வடமாகாணத்தில் முதல் நிலை!

இலங்கை கராத்தே சம்மேளத்தினரால் (Sri Lanka Karate –Do Federation) தேசிய ரீதியான போட்டி நேற்று (16.10.2016) நடைபெற்றது.

இப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் சார்பாக பங்குபற்றிய மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லக் குழந்தைகள் பங்குபற்றி 25 தங்கம், 24 வெள்ளி, 31 வெண்கலம் உள்ளடங்களாக 80 பதக்கங்களைப் பெற்று வடமாகாணத்தில் முதல் நிலை வகிக்கின்றதாக எமது செய்தியாளர்
தெரிவித்தார்.

தாய்,தந்தையினை இழந்து சிறுவர்கள் இல்லங்களின்வாழும் இவர்களை போன்ற சிறுவர்களின் சாதனைகள் போற்றப்பட வேண்டியவை.kele

Most Popular News