Sri Lanka

10 நாட்களாக தொடர்ந்து வெளிவரும் புகை மண்டலம்

தெல்தோட்ட பிரதேசத்தில், தெல்தோட்ட போபிட்டிய பாதையில் முஸ்லிம் கொலனி எனும் இடத்தில் நீரேந்து பிரதேசம் ஒன்றில் தொடர்ந்து 10 நாட்களாக நிலத்துக்கு கீழிருந்து புகை வெளிவந்த வண்ணமாக உள்ளது.

இதனைப் பார்வையிடுவதற்காக மக்கள் கூட்டம், கூட்டமாக அங்கு செல்வதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. malajkam

malajkam01

malajkam02

malajkam03

Most Popular News