Sri Lanka

கஜேந்திரகுமார் மீது சுமந்திரனுக்கு இரகசிய காதல்?

அன்மையில் இடம் பெறும் நிகழ்வுளில் எல்லாம் எம்மைப் பற்றியே கதைச்சுக் கொண்டு திரியுறார். சுமந்திரன் பாவம் சரியா இப்ப பதட்டபடுகிறார் சுமந்திரன்
இவரை மக்கள் வெறுக்கிறார்கள் என்ன செய்வது என தெரியாது குழம்புகிறார் கோபப் படுகிறார் இவரின் பொய்கள் எல்லாம் வெளிவர ஆரம்பமாகியுள்ளது அது நீண்ட காலம் நீடிக்காது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்….

Most Popular News