Sri Lanka

மன்னாரில் திருட்டில் அகப்பட்ட கடற்படை!!

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரிப்பு கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற களவில் இன்று  கடற்படை சிப்பாய்  அகப்பட்டார்.

இலங்கை கடற்படை (நேவி) ஒருவர் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட பின்னர் கடற்படை முகாமில் இருந்து மேல் வெடி வைத்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அரிப்பு ஆலய பகுதியில் மக்களால் சிறைப்பிடித்து வைத்துள்ளார்கள்.

இதேவேளை கடற்படையரின் காவலரனும் பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ww1 ww2

Most Popular News