Sri Lanka

நான் எங்க அத்தை கூட இருக்கனும்..! சசி அத்தை ஹெல்ப் பண்ணுங்க..! உருகும் அண்ணன் மகள்..!!

சசிதான் என்னை அத்தையிடம் இருந்து பிரித்தவர் என்று கூறி வந்தவர் தீபா.என்னை மருத்துவமனைக்குள் செல்ல அனுமதிக்க மறுப்பவர் சசிகலாநடராஜன் தான்..என்று மீடியாக்களிடம் அழுது முறையிட்டவரும் தீபாதான்.

ஆனால் இந்த புகார்கள் எதற்கும் சசிகலாநடராஜன் தரப்பில் பதில் சொல்லவில்லை. அவரின் கவனம் முழுவதும் முதல்வரை குணபடுத்தி வீட்டிற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்பதில் தான் இருந்தது.

தனது நெருங்கிய உறவினர் மரணத்திற்கு கூட சசிகலாநடராஜன் செல்லவில்லை.இதெல்லாம் பலரையும் யோசிக்க வைத்தது. இப்போது தீபாவிற்கும் என்ன மாற்றம் நடந்தது என்று தெரியவில்லை.

சசியை அத்தை என்று அழைத்தாராம்…! எனது அத்தையை பார்க்கவும் அருகே இருந்து கவனிக்கவும் சசி அத்தை அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினாராம்..! இப்படி ஒரு தகவல் பரவிக்கிடக்கிறது..உண்மையா அல்லது வதந்தியா என்று தெரியவில்லை..!?
jayalalitha_and_brother

Most Popular News