Sri Lanka

பாராளுமன்ற சுற்றுவட்டப்பகுதியில் கடும் வாகன நெரிசல்

பாராளுமன்ற சுற்றுவட்டப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமுர்த்தி அதிகாரிகள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Most Popular News