Sri Lanka

விரைவில் அமைச்சரவையில் மாற்றம்!

அடுத்த வருட ஆரம்பத்தில் இலங்கையின் தேசிய அரசாங்க அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 20 மாதங்களில் அமைச்சர்கள் செயற்பட்ட விதத்தை கருத்திற்கொண்டு இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னரே இந்த மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், இதன் அடிப்படையில் அமைச்சர்களின் நடவடிக்கைகள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Most Popular News