Sri Lanka

ஷிரந்தி ராஜபக்ஷவின் ஒரு நாள் ஹோட்டல் செலவு 45 லட்சம்!

மஹிந்த ஆட்சிகாலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியின் சுற்றுலாவுக்காக, நாளொன்றுக்கு 45 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியின் வெளிநாட்டு விஜயங்களின் போது ஹோட்டல் கட்டணமாக நாள் ஒன்றுக்க 45 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

அந்த கட்டணங்கள் வெளிவிவகார அமைச்சினால் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Most Popular News