Sri Lanka

2016ம் ஆண்டு இறுதி தமிழர்களை அழிக்க தயாராகும் இயற்கை? தப்புவதற்கு சில காரியங்கள்….

தமிழினம் என்றும் இயற்கையை கடவுளாக வணங்கி வழிபடுபவர்கள் வருடாவருடம் தை பொங்கல் திருநாள் மூலம் சூரியன் முதல் வாழும் மண்வளம்வரைக்கும் வணங்கி நன்றி செலுத்தும் பன்பை கொண்ட எம்மீது ஏன் கோபம் கொண்டு எம்மை அழிக்க நினைக்கின்றாய்?

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே “லங்காபுரியின் மூலமாக ஒரு செய்தியை நாம் அறிந்தோம்.. நவம்பர் மாத கடைசியின் பின் தமிழ் நாட்டையும் குறிப்பாக தமிழர்கள் வசிக்கும் பகுதிகளை இயற்கை தாக்கி அழிக்கவிருப்பதாக அதை வாசித்தபோது இக்காலபகுதி மழைக்காலமாக இருப்பதால் இவ்விடயத்தை நாம் அதிகமாக பெரிதுபடுத்தவில்லை.

எனினும் இந்த ஊடக அறிவுறுத்தலை அலட்சியமும் செய்யாது இவர்கள் தெரிவித்தவிடயம் நடைபெறுமா என்ற சந்தேகம் எமக்கு இருக்கத்தான் செய்தது.

ஆனால் இப்பொழுது அந்த செய்தியின் உண்மைத்தன்மையை உணர்ந்துக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை நாம் அனுபவிக்கின்ற அச்ச நிலையில் இன்று இருந்துக்கொண்டே இதை தெரிவிக்கின்றோம்.

வங்காள விரிகுடாவில் காற்றழுத்தம் அதை தொடர்ந்து புயற்காற்று கடும் மழையென வானிலை அவதான நிலையத்தின் அறிவிப்புக்கள் வடக்கு கிழக்கு மக்களை அவதானமாக இருக்கவேண்டும் என கூறப்பட்டு வருகின்றது.

இதனை தொடர்ந்து இலங்கை வாழ் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்த பேராபத்து காரணமாக மன்னார் மாவட்டத்ததை சுனாமி தாக்கலாம் என மன்னார் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

அத்தோடு நாட்டில் மலையகப்பகுதியில் வழமைக்கு மாறாக இப்பொழுது கடும் காற்று வீசுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றது.

இந்நிலையில் இன்று முதலாம் திகதியே இயற்கை மக்களை அச்சுருத்தும் வேலைகளை ஆரம்பித்துவிட்டது இம் மாதம் பல இயற்கை சீற்றங்களினால் தமிழ் நாட்டில் சில பகுதிகள் அழிவுகளை சந்திக்கக்கூடும் என்று கூறப்பட்டிருக்கும் விடயமும் எம்மை மேலும் அச்சுருத்திக்கொண்டு இருக்கின்றது.

அவைகள் நமது நாட்டையும் தாக்கும் நிலையுள்ளது.இந்த நிலை வராது இருப்பதையே நாம் விரும்பினாலும் இயற்கையின் சீற்றத்தை தடுக்கக்கூடிய சக்தி நமக்கு அப்பாற்பட்ட அறியமுடியாத விடயமாகும்.

அந்த சக்தியை நாம் அவரவர்விருப்பப்படி கடவுளாகவோ அல்லது வேறு வார்த்தைகளினால் கூற முடியும் எது எப்படியாயினும் நம்மயெல்லாம் ஆட்டிபடைக்கும் சக்தியான ஆண்டவனால் மாத்திரமே இந்த அழிவுகளில் இருந்து எம்மை பாதுகாக்க முடியும்.

எனவே நாம் அணைவரும் இப்பொழுது நம்மை இயற்கை அழிவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஆண்டவனை பிரார்த்தனையின் மூலம் மன்றாடி நாட்டிற்கும் மக்களுக்கு அனர்த்தம் ஏற்படாதிருக்க பிரார்த்தனையை இம் மாதம் முழுதும் ஈடுபடவேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.

Most Popular News