Sri Lanka

அமீர்கானை விடுங்கள் , இந்த இலங்கைப் பெண்ணின் மாற்றத்தைப் பாருங்கள் (அசரவைக்கும் படங்கள்)

தனது அடுத்த படமான ‘ Dangal’ இற்காக அமீர்கான் தனது உடல் எடையை அப்படியே அதிகரித்து பின்னர் குறைத்து 6 பேக் வைத்துள்ளமையானது பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண்ணொருவர் 10 மாதத்திற்குள் தன் உடல் எடையை அப்படியே குறைத்து தனது உடலை கட்டுடலாக மாற்றியள்ளமையானது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

29 வயதான ஹர்சி சுரவீர என்ற அப்பெண்ணின் முன்னைய நிறை 107 கிலோ கிராம்களாம். ஆனால் தற்போது அவர் நிறை 64 கிலோ கிராம்கள்.
11

12

13

14

15

16

17

18

19

20

21

Most Popular News