Sri Lanka

முல்லைத்தீவில் கரையொதுங்கும் மர்ம மீன்கள்! அழிவிற்கான அறிகுறிகள்…

இலங்கையில்தற்போது நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை மக்களிடையே மிகுந்த அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளமை குறுிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முல்லைத்தீவு கடற்கரையில் மர்ம மீன்கள் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது இவ்வாறு மர்ம மீன்கள் கரையொதுங்கியதாகவும், தற்பொழுதும் கரையொதுங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சுனாமி வரும் என்னும் அச்சம் பொதுமக்களிடையே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைப்போல சமீபத்தில் மட்டக்களப்பில் இறந்த பல வகையான பாம்புகள் கறையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.muli muli01

Most Popular News