Sri Lanka

12 கட்சிகளுடன் ரகசிய பேச்சுக்களில் ஈடுபடும் பசில்!

ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து செயற்பட தற்போதைய நிலையில் 12 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.

பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் அமைந்துள்ள அக்கட்சி காரியாலயத்தில் இன்று இடமபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.

Most Popular News