Sri Lanka

கடல் கொந்தளிப்பால் தத்தளித்த இந்திய மீனவர்கள்…

“நடா புயல்” காரணமாக உருவான கடல் கொந்தளிப்பால் நீரோட்டத்தில் இழுத்துவரப்பட்டு கடலில் தத்தளித்தபோது பருத்தித்துறை கடற்தொழிலாளர்களால் காப்பாற்றப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை கிராமத்தை சேர்ந்த 05 மீனவர்களான (முத்தப்பன் நடராஜன் (43) நடராஜன் செல்வம் (39) நடராஜன் சங்கர் (36) பழனி பாலு (36) ராஜகுண்டம் கோவிந்தசாமி (30) ஆகியோர் காலநிலை சீரடைந்ததால் அவர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.jaffna1

jaffna2

 

jaffna4

jaffna5

 

Most Popular News