Sri Lanka

குழந்தைக்கு தாயாகும் யோஷிதவின் முன்னாள் காதலி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சவின் யசார அபேநாயக்க என்பவர் கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்ட ஒரு கதாபாத்திரமாகும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் யோஷிதவுடனான காதலை துண்டித்த யசாரா பிரபல ரகர் வீரர் பாசில் மரீஜாவுடன் திருமண பந்தத்தில் இணைந்தார்.

இந்த நிலையில் யசாரா தாயாக உள்ளார் என தெரியவந்துள்ளது.

யசாராவின் கணவர் பாசில் இது தொடர்பில் அவரது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவொன்றை பதிவு செய்துள்ளார்.

Most Popular News