Sri Lanka

கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த ‘மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் வரணும்’ புகழ் நிவேதா!

இந்த வாரம் இணையத்தின் வைரல் நீயா நானாவில் பெண்களின் அட்ராசிட்டீஸ்தான். அதிலும் குறிப்பாக மாப்பிள்ளை ஹெலிகாப்டரில்

வந்து இறங்கவேண்டும் என சொன்ன நிவேதாவை கலாய்த்து பல மீம்ஸ் உருவாகி வருகிறது.

ஹெலிகாப்டர் வாடகைக்கு…

இதற்கு அவர் தற்போது பதில் கூறியுள்ளார். ” ஒரு நாள் ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து அதுல கல்யாணம் நடந்தா நல்லா இருக்கும்னுதான் சொன்னேன். ஆனா அத பெருசா எடுத்துக்கிட்டாங்க. வடிவேலு ஒரு படத்தில் குடிக்கத் தண்ணி கேட்க,’சொம்பு கொடுத்தாதான் மாப்பிள்ளை தாலி கட்டுவாராம்..!’னு கிளப்பி விட்ட கதையாதான் இருக்கு இது” என்றார்.

Most Popular News