Sri Lanka

மீதொடமுல்லை குப்பை மேட்டினை அகற்றக்கூடாது” : விஞ்ஞான முறைமையூடாக உக்கலடையச் செய்ய வேண்டும்.!

மீதொடமுல்லை குப்பை மேட்டினை அகற்றுவதால் மேலும் பல புதிய சிக்கல்கள் தோன்றும். எனவே குறித்த பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றாமல் அவ்விடத்தில் வைத்தே உக்கலடையச்செய்ய வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

கொழும்பு என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Most Popular News