Sri Lanka

இப்படி ஒரு சிகிச்சையா.? நிச்சயம் ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம்..!

நோயாளி ஒரு­வ­ருக்கு சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்கு முன் அவ­ரது மர­ப­ணு ­பற்­றிய பரி­சோ­த­னை­யொன்றை நடத்தி அதற்­கேற்ப சிகிச்சை வழங்­கு­வ­தற்­கான திட்­ட­மொன்றை சுகா­தார அமைச்சு முன்­னெ­டுக்­க­வுள்­ளது.

நோயாளி ஒரு­வ­ருக்கு சிகிச்­சை­ய­ளிக்கும் போது அவ­ரது மர­பணு பற்­றிய பரி­சோ­த­னையை நடத்தி மருந்­து­களை வழங்­கு­வது வெற்­றி­ய­ளிப்­ப­தாக அமெ­ரிக்­காவில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆராய்ச்­சி மூலம் தெரி­ய­ வந்­துள்­ளது.

இந்த முறையை இலங்­கை­யிலும் பின்­பற்­று­வ­தற்கு சுகா­தார அமைச்சு தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­ய­ வந்­துள்­ளது.

விசே­ட­மாக புற்­று­நோ­யா­ளர்­க­ளிடம் மேற்­கொள்­ளப்­படும் மர­பணு பரி­சோ­த­னை­களின் மூலம் அவர்களின் ஆயுட்காலத்தை 84 வீதம் அதிகரிக்கலாம் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Most Popular News