Sri Lanka

சட்­ட­வி­ரோத கருக்­க­லைப்­பால் பெண் உயி­ரி­ழக்­கக் கார­ண­மான ஒரு­வ­ருக்கு 10 ஆண்டு கடூ­ழி­யம்

சட்­ட­வி­ரோ­த­மாகக் கருக்­க­லைப்பு செய்­த­தன் மூலம் பெண்­ணொ­ரு­வ­ரின் உயி­ரி­ழப்­புக்­குக் கார­ண­மா­ன­வ­ருக்­குப் பாணந்­துறை மேல்­நீ­தி­மன்று 10 வரு­டங்­கள் கடூ­ழி­யச்சிறைத்­தண்­டனை விதித்­துத் தீர்ப்­ப­ளித்தது.

2003ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் 23ஆம் திகதி பாணந்­துறை, நல்­லு­ரவ, கல­வெட்­டி­மோ­தர பிர­தே­சத்­தைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வர் சட்­ட­வி­ரோ­த­மா­கக் கருக்­க­லைப்­புச் செய்­யப்­பட்­ட­தால் உயி­ரி­ழந்­தார்.

எதி­ராளி மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டு சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூ­பிக் கப்­பட்­டி­ருப்­ப­தால் அவ­ருக்கு இவ்­வாறு தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அத்­து­டன் 10 ஆயி­ரம் ரூபா அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்டது.

Most Popular News