Sri Lanka

முத்தையா முரளிதரனுக்கு உயரிய விருது!

முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு உயரிய விருது!

கிரிக்கெட் வீரரொருவருக்கு வழங்கப்படும் உயரிய விருதான (ICC Hall of& Fame) விருதிற்காக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தால் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

இந்த விருதுக்காக முதற்தடவையாக இலங்கை வீரரொருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Popular News