Sri Lanka

வீட்டுக்கு பின்னால் பெண் செய்த அதிர்ச்சிகர செயல்

ஹசலக்க – மஹஎஸ்வெதும – பதொலகொடுவ பிரதேசத்தில், பிறந்த குழந்தையை தாய் ஒருவர் புதைத்துள்ள அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த தாயாரின் தகாத தொடர்பு மூலம் குறித்த குழந்தை பிறந்துள்ளமையே இதற்கு காரணம் என அறியவந்துள்ளது.

37 வயதுடைய சந்தேகத்திற்குரிய பெண்ணை காவற்துறை கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வீட்டின் பின் புறத்தில் குறித்த குழந்தை புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

Most Popular News