Sri Lanka

முகமாலையில் ஆயுதங்கள் மீட்பு – எப்படி வந்தது?

கிளிநொச்சி-முகமாலை மேற்கு பகுதியில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கண்ணிவெடியகற்றும் டாஸ் நிறுவத்தினால் இன்று துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆயுதங்கள் மண்ணிற்குள் புதைக்கப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது எப்படி வந்தது என்ற விசாரணையில் இராணுவமும் பொலிஸாரும் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

Most Popular News