Sri Lanka

நீதா அம்பானி டீ குடிக்கும் கப்பின் விலை ரூ.3 லட்சம்: காலணி எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தனக்கு வயதாகிவிட்டாலும், இன்றைய இளம் பெண்களுடன் போட்டி போடும் அளவுக்கு தனது அழகை பராமரித்து வருகிறார்.

இவரின் வயது 48. வணிகவியல் பட்டப்படிப்பு முடித்துள்ள இவர். மும்பை இந்தியன்ஸ் அணியின் துணை உரிமையாளர் மட்டுமல்லாமல் Dhirubhai Ambani என்ற சர்வதே பள்ளியின் நிறுவனராகவும் உள்ளார்.

பொருளாதார துறையில் சிறந்து விளங்கும் இவருக்கு குஜராத்தி ஸ்டைலில் புடவை அணிவது மிகவும் பிடித்தமான ஒன்று.

இவர் எவ்வித ஆடைகள் அணிந்தாலும், அதற்கு ஏற்றவாறு கைகடிகாரம், காலணிகள் மற்றும் ஹேண்ட்பேக் ஆகியவற்றை அணிவார்.

இவர் தீவிரமான ஹேண்ட்பேக் பிரியராம். அதுவும் ஒருமுறை அணிந்த காலணியை மறுமுறை அணியமாட்டாராம்.

Start the morning with tea is 3 Lakh

நீதா அம்பானி காலையில் குடிக்கும் டீ கப்பின் விலை 3 லட்சம். Japan’s oldest crockery பிராண்டை சேர்ந்தது.

நீதாவுக்கு எப்போதும் தான் அணியும் கைகடிகாரத்தின் மீது ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும்.மிகவும் பேஷன் டிசைன்களில் வடிவமைக்கப்பட்ட கடிகாரத்தினை அணியும் இவர். Bulgari, Cartier, Rado, Gucci, Calvin Klein போன்ற பிராண்டுகளை தான் அதிகமாக தெரிவு செய்கிறார்

கைகடிகாரத்திற்கு அடுத்த படியாக இவருக்கு பிடித்தது Purses. உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த Snel, Goyard மற்றும் Jimmy Choo பிராண்டுகளை தான் பயன்படுத்துவார். பொதுவாக இவர் பயன்படுத்தும் Purses- இன் விலை 3-4 மில்லியன் ஆகும்.

Padro, Garcia, Jimmy Choo, Pelmodha, Marlin brand shoes மற்றும் sandals ஆகியவற்றையே அதிகமாக அணிவார். இவர் அணியும் ஒரு காலணயின் ஆரம்ப விலை 1 லட்சம் ஆகும். இவர் ஒருமுறை அந்த காலணியை அணிந்தால், அதனை மறுமுறை அணியமாட்டாராம்.

Most Popular News