கனடாவில் தமிழரின் திருமண வீட்டில் இங்கீலீசில் சண்டைபிடிக்கும் தமிழர்களின் சீர்கேடு!

கனடாவில் திருமணமொன்றில் திடீரென ஏற்பட்ட சண்டை பெரிதாகி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் பலர் அடித்து கொண்டனர்.

கலாச்சார சீர்க்கேடாக நடந்த இந்த நிகழ்வால் திருமணம் பாதியில் நிறுத்தபட்டது.மேலும் இந்த சம்பவத்தால் பெரும் சோகம் நிலவுகிறது.