கனடாவில் இறப்பதற்கு முன் மகிழ்வாக இருந்த யாழ் தர்க்ஷிகாவின் வைரல் வீடியோ

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை மானிப்பாயை சேர்ந்த தமிழ் பெண்ணான தர்ஷிகா சசிகரன்.

அவரின் திருமணவாழ்வு கசப்பானதாக இருந்ததாக பலராலும் சொல்லப்பட்டது.

எனினும் கொலை செய்யப்படுவதற்கு சில தினங்கள் முன்பு கேளிக்கை நிகழ்வொன்றில் கலந்து கொண்ட தர்சிகா அங்கு நடனமாடிய காணொளி ஒன்று தற்பொழுது வைரலாகியுள்ளது.