Bigg Boss புகழ் காஜல் பசுபதியின் முதல் கணவர் யார் தெரியுமா.?

Bigg Boss புகழ் காஜல் பசுபதியின் முதல் கணவர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குனரான சேன்டி (Sandy) அவர்களுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த நிலையில் சேன்டி அவர்களுக்கு இது இரண்டாவது திருமணம் என்று கூறப்படுகிறது. அவருடைய முதல் மனைவி BiggBoss புகழ் காஜல் பசுபதி என்றும் சின்ன கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.