Wildcard round-ல் வெற்றி பெற்று வீட்டிற்குள் மீண்டும் செல்ல போவது இவர்கள் தான்.!

Wildcard round-ல் வெற்றி பெற்று வீட்டிற்குள் மீண்டும் செல்ல போவது இவர்கள் தான்.!

தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்பு போல் எந்த ஒரு பரபரப்பும் இல்லை. கமல் வரும் இரண்டு நாட்கள் மட்டும் பலரும் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜுலி, ஆர்த்தி, சக்தி, பரணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டுள்ளனர். ஆனால், ரசிகர்கள் எல்லோரும் ஓவியா..ஓவியா என கூச்சலிட உடனே கமல் 'நீங்கள் சொல்வதெல்லாம் அப்படியே நடந்துவிடுமா?' என கேட்கின்றார்.

ஆனால், இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா வரப்போவது இல்லை. மக்கள் ஓவியா ஓவியா என்று கத்தினாலும் வரபோவது காயத்ரி தான். இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் wildcard round நடக்க போகிறது.

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா கலந்துக்கொள்ள போவது இல்லை. இந்த wildcard round-ல் ஜூலி மற்றும் ஆர்த்தி தான் தேர்வு செய்யப்பட போகிறார்கள். மீண்டும் நாளை ஆர்த்தி மற்றும் ஜூலி தான் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல போகிறார்கள்.