இன்று கோலாகலமாக நடந்து முடிந்த திருமணம்! யார் அந்த பிரபலம் தெரியுமா??

கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். அவருக்கும், வினோதினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஆதவ் கண்ணதாசனுக்கும், வினோதினிக்கும் இன்று திருமணம் முடிந்துவிட்டது.

நேற்று இரவு பல பிரபலங்கள் முன்பு இவரகளது திருமண வரவேற்பு கோலாகலமாக நடந்தது. இவர்களது திருமணத்திற்கு, எ.ஆர். முருகதாஸ் குடும்பம், அதர்வா, ஸ்ருதி ஹாசன் அவரது காதலர் மைக்கேல், சாந்தனு, மனைவி கீர்த்தி, நடிகர் கிருஷ்ணா, பாக்யராஜ் குடும்பம், ஹீரோ நகுல், தலைவர் திருமாவளவர் என பல பிரபலங்கள் அவர்களை வாழ்த்தியுள்ளார்கள். அதுபோலவே நேற்று ஆதவ் அனைவரையும் திருமணத்திற்கு வந்து வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டார்.

அதே போல இன்று இவர்களது திருமணமும் நடத்து முடிந்துவிட்டது. பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆசீர்வாதத்தில் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

மேலும், நேற்று நடந்த திருமண வரவேற்பு புகைப்படங்களை ஆதவ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்தார்.