குமார் சங்ககார தொடர்பில் விஜய்சேதுபதியிடம் ஓர் வேண்டுகோள்

நீங்கள் முரளீதரனின் வரலாற்றுத்திரைப்படத்தை நடிப்பதை நிறுத்திவிட்டு

எம் இலங்கை நாட்டின் மான்புமிகு வீரர் குறிப்பாக ஒரு நல்ல மனிதர் என்ற வரம்பினுள் அடங்கும் ஓர் மாமனிதனுமான குமார் சங்ககாரவின் வெற்றிகளை விளித்து திரைப்படம் நடித்தீர்களானால் இலங்கைத் தமிழரின் பாராட்டையும் அவர்களின் இதயத்திலோர் இடத்தையும் பெற்றுவிடக்கூடும்.

இனம், மொழி என்ற எல்லை தாண்டி அவர். பண்புகள் ,செயற்பாடுகள் எம் மனதால் எண்ணி வியக்கும் மாமனிதன் குமார் சங்ககாரா அவர்கள்.

எதிரிகளை ஓர்நாள் மன்னித்து விடலாம் ஆனால் துரோகிகளை மறந்து போவதோ மன்னிப்பதோ நடக்காத ஒன்று.

எதிரிகளை விட தன்இனத்தையை அழிக்கும், காட்டிக்கொடுக்கும் துரோகிகளே ஆபத்தானவர்கள்.

முகநூல் பதிவில் இருந்து..