கொழும்பு பாலியல் தொழில் விடுதியில் அமைச்சர்

கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் இயங்கும் பாலியல் தொழில் விடுதி ஒன்றில் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் இருந்து சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொலிஸார் அங்கு சென்ற போது அமைச்சர் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அமைச்சருக்கு பதிலாக பொலிஸார், அவரது சாரதியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் பாலியல் விடுதியை சுற்றிவளைத்த போது அமைச்சருக்கு பாதுகாப்பு வழங்கிய பாதுகாப்பு தரப்பினரும் அங்கிருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.