அனைத்து மதுபான சாலைகளையும் ஒருவார காலத்துக்கு மூடுவதற்கு தீர்மானம்!

பொசனை முன்னிட்டு அநுராதபுரத்தில் அமைந்துள்ள அனைத்து மதுபான சாலைகளையும் ஒருவார காலத்துக்கு மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அந்தவகையில் நாளை தொடக்கம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை அங்குள்ள சகல மதுபான விற்பனை நிலையங்களும் மூடபட்டிருக்கும்.

இதனை , பிரதி கலால் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.