இலங்கையில் தமிழைப் புறக்கணித்த இந்திய பிரதமர்!

கடந்த ஞாயிறு இலங்கைக்கு வருகை தந்த இந்தியப்பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் அதன் போது மரநடுகை செய்யப்பட்டது.

<

அதில் சிங்கள மற்றும் ஆங்கில மொழியிலேயே வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்த நிலையில் தமிழ் மொழி முற்றாக புறக்கணிக்கப்பட்டிருந்தமையானது தமிழர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.