மட்டு ஆலய கும்பாபிஷேகத்தில் அத்துரலிய ரத்ன தேரர்!

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தை இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அத்துடன் அவர் , மட்டக்களப்பு சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இடம்பெற்று வரும் கும்பாபிஷேக நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளார்.