வாழைப்பழத்துடன் முஸ்லிம்கள் கைது- ஏன் தெரியுமா?

திருகோணமலை கிண்ணியாவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலிசாரால் இரு முஸ்லிம் நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் வாழைப்பழத்தினுள் கஞ்சா பொட்டலங்கள் வைத்து கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிகவும் நூதனமான முறையில் ஒவ்வொரு வாழைப்பழத்திலும் 5gம் படி 150kg வாழைப்பழத்துடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.