கொட்டக்கலையில் மண்சரிவு!

கொட்டக்கலை யதன்சைட் தோட்டப் பகுதியில் தொடர்ச்சியான பெய்துவரும் கடும் மழை காரணமாக இன்று மதியம் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அங்குள்ள சில வீடுகள் பாதிக்கப்பட்டன.

அதோடு மண்சரிவை அடுத்து திடீரென குறித்த பகுதியில் உள்ள குடியிருப்புக்களில் நீர் பாய்ந்ததாக கூறப்படுகின்றது.