முல்லைத்தீவில் நடந்த மிகப் பெரும் கொடூரம்! பதறும் குடும்..

முல்லைத்தீவு விசுவமடுவில் தனது வீட்டில் நின்ற நான்கு ஆடுகளை வெட்டிக் கொன்று விட்டு, வீட்டுக்கும் தீ வைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் இருந்த உடமைகள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.

இதேவேளை சம்பவத்தின் போது வீட்டில் மனைவி, பிள்ளைகள் எவரும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை அறிந்த குடும்பத்தார் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.