மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய கருணா! பெண்களே அவதானம்..

முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து பெண்பித்தன் கருணா அம்மான் என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.

தமிழனத்துரோகியான கருணா மீண்டும் பெண்கள் மீதான பாலியல் செயற்பாட்டை அதிகப்படுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்நிலையில் பெண்கள் மிகவும் அவதானமாக வீட்டில் இருக்க வேண்டுமெனவும், வெளியே செல்வதாயின் தனிமையில் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

காமப்பித்தன் என பலராலும் வர்ணிக்கப்படும் கருணா வயோதிபப் பெண்களையே இலக்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்வதை வழக்கமாக கொண்டவர்.

இந்நிலையில் , இனி வரும் காலங்களில் சட்டம் , நீதி எதுவும் செல்லாது என்பதால் மிக மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என சமூக ஆர்வலகள் பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.