யாழில் இப்படி ஒரு குடிசைத்தொழிலா?

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஞானவைரவர் ஒழுங்கை காட்டுவளவில் அமைந்துள்ளது அருள்குமரன் சிவசக்தி சலவை திரவ குடிசை கைதொழிழகம் .

இங்கு மூலப்பொருட்களை முடிவுப்பொருட்களாக மாற்றி சிறியளவில் திரவம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவை உள்ளுரிலே உற்பத்தி செய்யப்படும் திரவம் என்பதனால் 1லீட்டருக்கு 100 ரூபா வீதமே விற்பனை செய்யப்படுகின்றது.

இவ் உற்பத்தி செயற்பாடானது குறைந்தது 08 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் , இவருக்கு சிறந்த பலனை கொடுத்துள்ளது.

நம் தாயக மண்ணில் குடிசை தொழிலில் சாதிக்கும் இப்பெண்ணை நாமும் மனதார வாழ்த்துவோம்.