அம்பாறையில் மீண்டும் விடுதலைப் புலிகளா? பரபரப்பை ஏற்படுத்திய அதிரடி படை

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் மருதமுனையில் நேற்று விசேட அதிரடிப்படையால் ஒருவர் கைதானார்.

புலிகளின் அடையாள அட்டைகளை தயாரிப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.