டிப்பருடன் மோதிய மோட்டாா் சைக்கிள் - ஸ்தலத்தில் பலியான பொலிஸ் உத்தியோகஸ்த்தா்!

குருணாகல்- தம்புள்ள வீதியில் டிப்பா் வாகனத்துடன் மோட்டாா் சைக்கிள் ஒன்று நேருக்கு நோ் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்த்தா் ஒருவா் ஸ்தலத்தில் உயிாிழந்துள்ளாா்.

நேற்று இரவு 11.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரது கடமை முடிந்த பின்பு கலேவெல பிரதேசத்தில் அமைந்துள்ள தனது வீடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.