மிதமிஞ்சிய வேகத்தால் பரிதாபமாக பலியான இளம் கணவன் மனைவி பலி!

சூாியவெவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளம் தம்பதிகள் பலியாகியுள்ளனர்.

உந்துருளியில் அதிக வேகத்தில் பயணித்த போது, உந்துருளி மரம் ஒன்றில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 18 வயதான யுவதியும், 21 வயதான அவரது கணவருமே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.