விமான நிலையத்தில் சரவணபவன் எம்.பி இன் கவனத்தை ஈர்த்த விடயம்! வைரலாகும் புகைப்படம்..

நாட்டில் மக்களின் பிரச்சனைகள் எவ்வளவோ தீர்க்கப்படாத விடயங்கள் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

இந்நிலையில் நேற்றையதினம் இடம்பெற்ற யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் கூட்டமைப்பின் எம்.பி சரவணபவன் கவனத்தை ஈர்த்த விடயம் தொடர்பில் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் ஒரு பொது நிகழ்வில் ஓர் இளம்பெண்ணை இவ்வாறு வெறித்துப் பார்ப்பது தவறான விடயம் என பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.