முதல் மனைவியுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் கருணா!

தமிழின துரோகியான விநாயக மூர்த்தி முரளிதரன் என்கின்ற கருணா அம்மான் இன்று தனது பிறந்த நாளை வெளிநாட்டில் உள்ள தனது முதல் மனைவியான நிராவுடன் குதூகலமாக கொண்டாடியுள்ளார்.

ஒருகாலத்தில் தன் எதிரியை கூட நேசிக்கும் தமிழீழ விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமாக இருந்த கருணா அம்மான் அதன் பின்னர் ராஜபக்க்ஷர்களுடன் சேர்ந்து தமிழன துரோகியாக மாறியிருந்தார்.

அத்துடன் மகிந்தவின் ஆட்சியில் பாராளமன்ற உறுப்பினராக அங்கம் வகித்தபோது கிழக்கில் பலரின் கொலைக்கும், காணாமல் ஆக்கப்பட்டதற்கும் காரணமானவர் இருந்தவர் கருணா அம்மான்.

இந்நிலையில் இன்று அவர் தனது பிறந்த நாளை வெளிநாட்டில் உள்ள முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கொண்டாடியுள்ளார்.

இதேவேளை கூட்டமைப்பின் அரசியலவாதிகள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி சுகபோகமாக வாழவைத்துள்ளார்கள் என கூட்டத்தில் முழங்கும் கருணா அம்மான் தன் மனைவி பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பது மட்டும் அவரின் நினைவுகளிற்கு வருவதில்லை எனவும் பலரும் கூறிவருகின்றனர்.