இலங்கையின் வரலாற்றின் முக்கியத்துவம்! பொக்கிஷமான புகைப்படம் வெளியீடு

1982 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ம் திகதி இடம்பெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஒளிபரப்பு செய்த காட்சியே இதுவாகும்.

குறித்த தேர்தலில் ஹெக்டர் கொப்பேகடுவையை எதிர்த்து போட்டியிட்ட ஜே ஆர் ஜெயவர்த்தன 52.91% வாக்குகளை பெற்று வெற்றியீட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.